My Favorite Lyrics from A R Rahman and Ilayaraja Songs - 'காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்...'

"வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி 
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி 
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் 
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும் 
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் 
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் 
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் 
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்"


Wow!. Amazing


"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா 
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா"
Very poetic!. Superb. What a beautiful lines. I searched all around in google.com, to get the name of the writer. Is that Vaali? or Vairamuthu? No, not Vairamuthu.

"முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் 
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் 
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் 
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் 
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி 
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி 
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து 
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா"

SP B, what a singer he is?!. S P Balasubramaniam. Listen to the song now, again, alone and feel the power of music. Its beautiful.

This is the Ilayaraja Song which I listened most number of times.

Now A R Rahman,

"காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா.."

Yet again, its SPB. What a great voice he have, Stunning. You have to listen this when you are alone, with the best head phone available. The song is very soft, very romantic and very emotional. This song will right away touch your heart.

Song is En Kadhale en Kadhale.. from Duet (Tamil).

Vairamuthu is the writer of the Second song, but don't know about the first one.

Comments